Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல்…
Read More...

தெற்கு துருக்கியில் நிலநடுக்கம் : 195 பேர் பலி

தென் கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்த 195 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளிலும்…
Read More...

எரிவாயு விலை அதிகரிப்பு : உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு?

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தமது சங்க உறுப்பினர்கள் நேற்று…
Read More...

வர்த்தகர் கொலை வழக்கு : வெளியாகிய தகவல்

பெலவத்த பகுதியில் வீடொன்றின் குளியல் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் உயிரிழந்த விதம் தொடர்பில் இதுவரை பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 27 வயதுடைய பிரதான சந்தேகநபர்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கைது

வனவள திணைக்கள அதிகாரிகளை தாக்கி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை பொலிஸார் கைது…
Read More...

இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை ஆகியோரின் சடலம் மீட்பு

அரநாயக்க - பொலம்பேகொட பிரதேசத்தில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த பகுதியில் உள்ள அம்பலமாகாவில் தற்கொலை செய்து கொண்ட நபரின் சடலம்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…
Read More...

75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இந்திய அரசாங்கம் பேருந்துகள் அன்பளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500…
Read More...

தனது குழந்தைக்காக பூக்கள் வாங்கிகொண்டு சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

ஹொரண பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLINTEC) விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு காரில் வீடு திரும்பிக்…
Read More...