Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும்: சந்திரசேகரன்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…
Read More...

எலிக்காச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

-யாழ் நிருபர்- தற்போது வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எலிக்காச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு…
Read More...

காட்டு யானைகளின் அட்டகாசம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் உள்ள கல்மெட்டியாவ கிராமத்திற்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  நுழைந்த காட்டு யானைகள் வயல் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளன.…
Read More...

மட்டக்களப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கல்

-யாழ் நிருபர்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழி பசி தீர்த்தல் என்ற திட்டத்தை கொரோனாப் பேரிடர் ஏற்பட்ட…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின்…
Read More...

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு இதுவரை 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள்…
Read More...

இயற்கை எரிவாயு விலையில் இன்று மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.29 அமெரிக்க…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை (update)

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டுபேர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…
Read More...

டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல்

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அல்லைநகர் மேற்குப்பகுதியில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை…
Read More...

எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் தெரிவு

புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி புதிய…
Read More...