Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை இன்று திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் முப்படைத்…
Read More...

பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்: ட்ரம்ப் தெரிவிப்பு:

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய அமெரிக்கா ஊடாக…
Read More...

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திரைப்பட இயக்குனர் சுதத் மஹதிவுல்வெவ இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார். பதவியேற்பு வைபவம் கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன…
Read More...

சட்டவிரோத மின் வேலி இணைப்பினால் 50 யானைகள் பலி

சட்டவிரோத மின்சார வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில், சட்டவிரோத மின் வேலிகள்…
Read More...

கம்பஹா – வீரகுல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

கம்பஹா - வீரகுல கொஸ்கதவல விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய…
Read More...

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஹோட்டல் ஒன்றில்…
Read More...

ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கெரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த…
Read More...

வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற நாகராஜ பூஜை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை - தும்பளை கிழக்கு கடற்கரை கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன் தேவஸ்தானத்தின் 16 ஆம் நாள் பூஜையான நாகராஜ பூஜை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட விசேட குழு

-மூதூர் நிருபர்- வெள்ளத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட திருகோணமலை - சேருநுவர கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதிகளுக்கு கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு இன்று…
Read More...