மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...
Read More...