Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய அம்சம்

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். காணொளி மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் இந்த ரோபோவை…
Read More...

அறையில் சிறை வைக்கப்பட்ட சிறுவன் மாடியிலிருந்து குதித்து வைத்தியசாலையில்

கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியிலிருந்து குதித்த 12 வயதான சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை வீட்டில் சிறைப்படுத்தியதாகச்…
Read More...

கெப்பித்திகொல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லவெடிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கண்டி - தெரிபெஹெ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியம்பராயாய பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்…
Read More...

ரணில் விக்ரமசிங்கவுக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வழக்கு தொடர்பாக…
Read More...

இலங்கையின் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியா கிளிநொச்சி விஜயம்

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை…
Read More...

வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

கொழும்பு - அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியோரத்தில்…
Read More...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

எல்லே போட்டியில் கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி அணி சம்பியன்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் 2025ஆம் ஆண்டுக்கான பெரு விளையாட்டுக்களின் வரிசையில் பெண்களுக்கான எல்லே போட்டி இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரி…
Read More...

காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

கம்பஹா - நுங்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாதென்ன பகுதியில்  உள்ள வீடொன்றின் அறையிலிருந்து  நேற்று வியாழக்கிழமை காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் பொலிஸாரால்…
Read More...