Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

ஊடகவியலாளரின் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும்இ கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டுஇ நினைவேந்தல் நிகழ்வும்இ ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்றையதினம்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் ஒன்பதாவது நாளாக பண்ணையாளர்கள் வீதியில்

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் தொடர்ச்சியாக இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளது. தங்களுடைய கால்நடைகளின் மேச்சல்த்தறையை…
Read More...

திருப்பலி பீட அபிஷேக திருவிழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மறை மாவட்டத்திலுள்ள கன்னியா கிறிஸ்து அரசர் ஆலய திருப்பலி பீட அபிஷேக திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ளது. இவ்வாலயமானது 1984 ஆம் ஆண்டளவில்…
Read More...

சீனா வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது

-யாழ் நிருபர்- வட மாகாண சபை அவைத தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், உலகில்…
Read More...

வடக்கு ஆளுநரின் அரசியல் தலையீடு கல்வித் துறையை பாதிக்கிறது – ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய…

-யாழ் நிருபர்- வடமாகாண ஆளுநரின் நீதியற்ற அரசியல் தலையீடு காரணமாக வடமாகாண கல்வித்துறை பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப்…
Read More...

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது

Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) - Public Sector Wings of CA Srilanka நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கணக்கறிக்கைகளை தயாரிக்கின்ற…
Read More...

வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வெண்ணைத்தாழித் திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் 10 ஆவது திருவிழாவாகிய வெண்ணைத்தாழித்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்ட விரோத மணல், கல் விற்பனை நிலையம் பொலிசாரால்…

- யாழ் நிருபர்- தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத மணல் விற்பனை, கல்லரிவு உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

அகதி போல தனுஷ்கோடிக்கு சென்ற மட்டக்களப்பு இளைஞர் கைது

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி…
Read More...

33 வருடங்களின் பின்னர் ஆலயத்தை பார்வையிட அனுமதி!

-யாழ் நிருபர்- கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் (33 வருடங்கள்) ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும்…
Read More...