Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை சங்கானை பல…
Read More...

200 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேசத்திலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த 200 மாணவமாணவிகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு…
Read More...

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வின் போது, உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் (…
Read More...

முட்டை விலையில் மாற்றம்

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30…
Read More...

ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்து: விசேட வர்த்தமானி

ரின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ரின் சூரை மற்றும் சால்மன் மீன் ஒன்றின்…
Read More...

வருமானம், செலவு விபரங்களை சமர்ப்பிக்காத ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட…
Read More...

பிலிப்பைன்ஸில் – மின்டானோ தீவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்திற்கு பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு - ஹைவெல் வீதியின் பன்னிபிட்டிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிபிட்டிய பிராமணகம பிரதேசத்தைச்…
Read More...

இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவர் மாவை: எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள்…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம்  அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.60 அமெரிக்க டொலராக…
Read More...