இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 155,400 ரூபாவகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 169,550 ரூபாவகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் விற்பனையாகும் விலை,
Gold Ounce – Rs. 600,662
24 கரட் 1 கிராம் – Rs. 21,190
24 கரட் 8 கிராம் (1 பவுண்) – Rs. 169,550
22 கரட் 1 கிராம் – Rs. 19,430
22 கரட் 8 கிராம் (1 பவுண்) – Rs. 155,400
21 கரட்t 1 கிராம் – Rs. 18,550
21 கரட் 8 கிராம் (1 பவுண்) – Rs. 148,350