அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.304.02 முதல் ரூ.305.13 மற்றும் விற்பனை விகிதம் ரூ.318.23 முதல் ரூ.319.32 ஆக பதிவாகியுள்ளது.
