2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்