இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் பகுதியில் உள்ள பிரவுன்சீ தீவில் டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் எனவும் 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.