ஹட்டனை சேர்ந்தவர்கள் முட்டை ஒன்றை 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என ஹட்டன் சதொச கிளையின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் வெள்ளை முட்டை ஒன்று 59 ரூபாய்கும், கபில நிற முட்டையொன்று 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.