139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக இணையத்தளமொன்றினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
மேலும், வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தானும் இந்தியா மூன்றாம் இடத்திலும் வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது.