நாட்டில் பயன்படுத்திய வாகனத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக கார் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய விலை – டொயோட்டா – விட்ஸ் – 2018 – 60 லட்சம் முந்தைய விலை – டொயோட்டா – விட்ஸ்- 2018 – 80 லட்சம்
புதிய விலை – டொயோட்டா – பிரீமியர் – 2017 – ஒரு கோடி 26 லட்சம் முந்தைய விலை – டொயோட்டா – பிரீமியர் – 2017 – 1.5 கோடிக்கு மேல்
புதிய விலை -டொயோட்டா – அக்வா ஜி- 2012 – 51 லட்சம் முந்தைய விலை – Tடொயோட்டா – அக்வா ஜி – 2012 – 60 லட்சத்துக்கு மேல்
புதிய விலை – ஹோண்டா – வெசல் – 2014 – 45 இலட்சம் முந்தைய விலை –ஹோண்டா – வெசல் – 2014 – 80 இலட்சத்திற்கு மேல்
புதிய விலை – ஹோண்டா – ஃபிட் – 2012 – 40 லட்சம் முந்தைய விலை – ஹோண்டா – ஃபிட்– 2012 – 60 லட்சத்திற்கு மேல்
புதிய விலை –ஹோண்டா – கிரேஸ் – 2014 – 2014 – 70 லட்சம் முந்தைய விலை– ஹோண்டா – கிரேஸ் – 2014 – 85 லட்சத்திற்கு மேல்
புதிய விலை – நிசான் – எக்ஸ்-டிரெயில் – 2014 – 85 லட்சம் முந்தைய விலை – நிசான் – எக்ஸ்-டிரெயில் – 2014 – ஒரு கோடிக்கு மேல்
புதிய விலை – சுசுகி – வேகன் ஆர் – 2014 – 37 லட்சம் முந்தைய விலை –சுசுகி – வேகன் ஆர் – 2014 – 2014 – 45 லட்சத்துக்கு மேல்
புதிய விலை –சுசுகி – ஆல்டோ – 2015 – 24 லட்சம் முந்தைய விலை – சுசுகி – ஆல்டோ – 2015 – 34 லட்சத்துக்கு மேல்
புதிய விலை – சுசுகி – ஜப்பான் ஆல்டோ– 2017 – 30 லட்சம் முந்தைய விலை – சுசுகி – ஜப்பான் ஆல்டோ – 2017 – 45 லட்சத்துக்கு மேல்
புதிய விலை -மைக்ரோ – பாண்டா– 2015 – 21 லட்சம் முந்தைய விலை -மைக்ரோ – பாண்டா – 2015 – 25 லட்சத்திற்கு மேல்