இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
அதன்படி, இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளன.
அதற்கமைய, இலங்கையில் உள்ள வங்கிகள் நிலையான வைப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 15 – 16 சதவீத வட்டியை தற்போது வழங்குகின்றன.