அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபாவாகவும் விற்பனை பெறுமதியானது 320 ரூபா முதல் 322 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.