ரஷ்யாவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குரில் தீவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு கடல் மேற்பரப்பிலிருந்து 12 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.










