ரம்புக்கனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இதனால் பிரதான பாதை ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்