இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.42 ருபாய் முதல் 312. 39 ருபாய் வரையும் விற்பனை பெறுமதி 326.74 ருபாய் முதல் 327.76 ருபாய் வரை அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 309.78 ரூபாய் முதல் 312.75 ரூபாய் ஆகவும், விற்பனைப் பெறுமதி 325 ரூபாய் முதல் 328 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் முதல் 316 ருபாய் வரையும் மற்றும் விற்பனை பெறுமதி 325 ரூபாய் முதல் 328 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் முதல் 316 ருபாய் வரையும் மற்றும் விற்பனை பெறுமதி 325 ரூபாய் முதல் 328 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.