மின்துண்டிப்பு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), அக்டோபர் 08 முதல் 10 வரை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணி நேரமும் மற்றும் இரவில் 01 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்