அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால். பொலனறுவை – அம்பாறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னம்பிட்டி – மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM