அமெரிக்காவில் கடற்கரை பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் ஒருவருக்கே விசித்திரமான தோற்றத்தை கொண்ட மீன் பிடிபட்டுள்ளது.
குறித்த மீனவர் இந்த விசித்திரமான மீனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதுடன் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இதனை செம்மறியாட்டு மீன் என்று சொல்லப்படுவதுடன் இவ்வகை மீன்களை பிடிப்பது மிகவும் கடினம் என்றும் சொல்லப்படுகின்றது. காரணம் இவை மீனவர்கள் வீசும் தூண்டில்களையே வெட்டி சாப்பிடும் திறன் கொண்டவை என்றும் சொல்லப்படுகின்றது.