மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.
கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டதுடன் தீப ஆராதனைகளும் மந்திர பாராயணங்களும் இடம்பெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






