ஈழத்தின் சின்னக்கதிர்காமம் என்று போற்றப்படும் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய 2023 ம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை பக்திபூர்வமாக நூற்றுக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.



