மட்டக்களப்பில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலினுள் 4.6 ரிக்டர் அளவுகோலில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்