உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி மசகு எண்ணெயின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதுடன் ப்ரெண்ட் ரக எண்ணெயின் விலையானது 84.91 டொலராகவும் டபிள்யு.ரீ.ஐ எண்ணெய்யின் விலை 82.25 டொலராக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.