உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலராகவும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 84.99 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.68 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.