இலங்கையின் 37 ஆவது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று செவ்வாய்க்கிழமை கூடிய வேளையில் பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.