பெரிய வெங்காயம் பயிரிடுவது தொடர்பான அறிவித்தல்
நுவரெலியாவில் அடுத்த ஆண்டுக்கான பெரிய வெங்காய பயிர்ச்செய்கைக்காக 75இ000 கிலோகிராம் பெரியவெங்காய விதைகளை வழங்கவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரும் பருவத்தில் 2500 ஹெக்டேயர் பரப்பளவில் பெரிய வெங்காயம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முறை 3500 ஹெக்டேயரில் உளுந்து பயிரிடப்பட்டிருந்த போதிலும்இ மழையின் தாக்கத்தினால் உரிய விளைச்சலை அறுவடை செய்ய முடியவில்லை என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
