டிக் டொக் நிறுவன உரிமையாளர்கள் புதிய மாற்றத்தை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி வாக்கியங்களை இடுகையிடும் வகையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘இது சந்தாதாரர்களுக்கு தங்களை வெளிப்படுத்தும் திறனை அளிக்கிறது”
தற்போது சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உரை, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை இடுகையிடும் திறனைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.