இலங்கையில் இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ கிராம் நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.