-பதுளை நிருபர்-
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை 7ம் கட்டை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்