மொரட்டுவை பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தீயணைப்புத் துறையின் 3 வாகனங்களும், அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM