நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் புதிய கார்களின் விலைகள் கணிசமான அளவு உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மார்ச் 1 ஆம் திகதி நிலவரப்படி நாட்டில் பயன்படுத்தப்பட்ட சில கார்களில் விலைகள் பின்வருமாறு உயர்ந்துள்ளன.
பிரீமியோ ( premio 2017) – புதிய விலை 172 இலட்சம் / பழைய விலை 150 இலட்சம்.
அக்வா ஜி (Aqua G 2012) – புதிய விலை 72 இலட்சம் / பழைய விலை 60 இலட்சம்.
Vezal (2014) – புதிய விலை 100 இலட்சம் / பழைய விலை 80 இலட்சம்.
ஃபிட் ( fit 2012) – புதிய விலை 70 இலட்சம் / பழைய விலை 60 இலட்சம்.
Vitz (2018) – புதிய விலை 89 இலட்சம் / பழைய விலை 80 இலட்சம்.
கிரேஸ் ( Grace 2014) – புதிய விலை 99 இலட்சம் / பழைய விலை 85 இலட்சம்.
X-trail (2014) – புதிய விலை 127 இலட்சம் / பழைய விலை 100 இலட்சம்.
வேகன்ஆர் ( wangon R 2014) – புதிய விலை 58 இலட்சம் / பழைய விலை 45 இலட்சம்.
மஹிந்திரா KUV 100 (2020) புதிய விலை 56 இலட்சம் / பழைய விலை 50 இலட்சம்.
Alto japan (2017) – புதிய விலை 54 இலட்சம் / பழைய விலை 45 இலட்சம்.
பாண்டா (2015) – புதிய விலை 26 இலட்சம் / பழைய விலை 23 இலட்சம்.
ஆல்டோ (2015) – 37 இலட்சம் / பழைய விலை 33 இலட்சம்.