ட்டம்புவ நகரில் ஏரிஎம் (ATM) இயந்திரம் ஒன்று நேற்று செவ்வாய் கிழமை இரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 78 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.