தென்னிந்திய சினிமாவின் மூத்த புரட்சிகர நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மறைவினால் மட்டக்களப்பில் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நடிகர் கேப்டன் விஜயகாந்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி தங்களது அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

