ஒருகொடவத்தையில் தனியார் தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இது வரையிலும் கிடைக்க பெறவில்லை.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்