மரக்கறிகளின் விலை இன்றும் அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று புதன்கிழமை தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
1 கிலோ லீக்ஸ் – 400 ரூபாய்
1 கிலோ கரட் – 900 ரூபாய்
1 கிலோ போஞ்சி – 600 ரூபாய்
1 கிலோ முட்டைக்கோஸ் – 450 ரூபாய்
1 கிலோ பூசணி – 130 ரூபாய்
1 கிலோ தக்காளி – 300 ரூபாய்
1 கிலோ கத்தரிக்காய் – 400 ரூபாய்
1 கிலோ கிழங்கு – .700 ரூபாய்
1 கிலோ பச்சை மிளகாய் – 1000 ரூபாய்
1 கிலோ மிளகாய் – 650 ரூபாய்
1 கிலோ முள்ளங்கி – 100 ரூபாய்
1 கிலோ இஞ்சி – 1200 ரூபாய்
1 கிலோ வெங்காய இலை – 350 ரூபாய்
1 கிலோ சாம்பல் வாழை – 300 ரூபாய்
1 கிலோ இனிப்பு உருளைக்கிழங்கு – ரூ 120 ரூபாய்
1 கிலோ பாகற்காய் – 400 ரூபாய்