பாதுகாப்பு குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை திருடிய குற்றச்சாட்டில் பணியாளர் ஒருவரை கலவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆறு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்தை குறித்த பணியாளர் திருடிச் சென்றுள்ளதாக கலவான பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.
திருடப்பட்ட தங்கப் பொருட்கள் வெவ்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.