தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்கிழமை சற்று அதிகரித்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 615,491 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 24 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 900 ரூபாவினால் அதிகரித்து 173,700 ரூபாவாகவும் 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 900 ரூபா அதிகரித்து 159,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தங்க அலகு தங்க விலை
24 கரட் 1 கிராம் ரூ.21,720
24 கரட் 8 கிராம் ரூ.173,700
22 கரட் 1 கிராம் ரூ.19,910
22 கரட் 8 கிராம் ரூ.159,300
21 கரட் 1 கிராம் ரூ.19,010
21 கரட் 8 கிராம் ரூ.152,050