கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன் கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 233,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 214,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 175,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் ஒரு கிராம் 21,875 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.