எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை கடந்த ஆண்டு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார்.
அதன்படி டுவிட்டரின் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து “ஓ” ஆக மாறியுள்ளது.
தற்போது ட்விட்டர் யுஆர்எல் எக்ஸ். கொம் டுவிட்டர். கொம் க்கு மாற்றப்பட்டுள்ளது.