ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் மாகல்கந்தே சுதந்த தேரர் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் காணொளி ஒன்றை முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளதுடன் வீடியோ ஆதாரம் மூலம் ஜப்பானில் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த இளைஞனின் உறவினர்களும் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபடுவதை காணமுடிவதுடன் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.