அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை கடலுக்கடியில் 9.3 கிலோ மீற்றர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலின் படி 7.4 மெக்னிடியுட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளள.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.