ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீற்றர் பயணிக்கக்கூடிய எம் ஜி (MG) மைக்ரோவின் புதிய மின்சார கார் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த எம்ஜி நிறுவன காருக்கு எம்ஜி5 இவி (MG5 EV) என பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் இந்த கார் பேஸ்புக் தகவல்களின் படி இலங்கையில் 32,000 அமெரிக்க டொலர் விலை என தெரிவிக்கபட்டுள்ளது.