சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் செவ்வாய் கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ (WTI) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.52 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.34 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.24 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.