சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.56 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.