உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.6 அமெரிக்க டொலராகவும் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.50 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், 2.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.