-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக ஊர் மக்களின் ஏற்பாட்டில் ஸரிகமப பாடல் போட்டியின் இறுதிப் போட்டியில் சரிகமப லிட்டில்சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரான ஈழத்து குயில் கில்மிஷா உதயசீலனை சர்வதேசவிமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் மக்கள் வரவேற்றனர்.

