நடிகர் ரஜினிகாந்த் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது.
இலங்கை விமான நிலையம் ஊடாக இவர் இடைமாறி, பிறிதொரு நாட்டுக்கு சென்றுள்ளார் எனினும், இலங்கை ஊடாக ரஜினிகாந்த் எந்த நாட்டுக்கு சென்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.